INTER SCHOOL CHESS CHAMPIONSHIP JANUARY 19, 2025

Factum Chess Academy
& Anjaneyar French Accounting Institute
இணைந்து 19.01.2025 அன்று
அரும்பார்த்தபுரம், புதுச்சேரி, Blue Star Higher Secondary School ல் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையில் ஆன சதுரங்க போட்டியை நடத்தியது. இதில் 205 மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர். இவர்கள் புதுச்சேரி, காரைக்கால்,தமிழ்நாடு போன்ற பகுதிகளில் இருந்து வந்து போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியருக் கு , நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப் பட்டது.
இப்போட்டியை
Factum Chess Academy நிறுவனர்
M. Kathiravan மற்றும் Anjaneyar French Accounting Institute, நிறுவனர் Sendil Djearamane ஏற்பாடு செய்தனர்.
Thambusamy Krishnaraj, SITARA , பிரான்சு, பள்ளியின் துணை முதல்வர் சாலை சிவசெல்வம் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், குணா கான்ஸ்டன்டைன், பிரான்சு, Volontariat தொண்டு. நிறு வனத்தினர், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ORGANIZING MEMBERS
CHIEF GUESTS

Published by gopinath

Chess coach

Leave a comment