INTER SCHOOL CHESS CHAMPIONSHIP JANUARY 19, 2025

Factum Chess Academy& Anjaneyar French Accounting Instituteஇணைந்து 19.01.2025 அன்றுஅரும்பார்த்தபுரம், புதுச்சேரி, Blue Star Higher Secondary School ல் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையில் ஆன சதுரங்க போட்டியை நடத்தியது. இதில் 205 மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர். இவர்கள் புதுச்சேரி, காரைக்கால்,தமிழ்நாடு போன்ற பகுதிகளில் இருந்து வந்து போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக் கு , நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப் பட்டது.இப்போட்டியைFactum Chess Academy நிறுவனர்M.Continue reading “INTER SCHOOL CHESS CHAMPIONSHIP JANUARY 19, 2025”